இடுகைகள்

வலைப்பதிவின் முதல்நாள் / 31 ஆனி,செவ்வாய்க்கிழமை / 15 சூலை, 2025 அன்று எழுதியது.

     வலைப்பதிவில் எழுதத் தாெடங்குங்கள் என்று இலக்கியச்சகோதரர் (இரத்தச் சகோதரனாகவே உணரத் தாேன்றுகிறது) அன்றொரு மாலையில் சொல்லிய பாெழுதே என் மூளையிலோ, தலையிலாே ஒரு ஒளி மின்னியது உண்மைதான். ஆனால் பலமுறை நினைத்தும் என்னால் எழுத இயலாமல், அந்த ஒளி குறைந்து ஒரு மாதம் கழிந்ததும் / ஏதோ ஒன்று உந்தித் தள்ளியவுடன், ஒரு வழியாக இதாே எழுதத்தாெடங்கி விட்டேன்.  ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றவுடன் இது நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே.     நேற்றைய திங்கட்கிழமை காலை வெகுநேரம் தூங்கியிருந்ததால் எழுந்ததும் மிக்க மகிழ்வுடனே எனக்குரிய நாளை துவங்கியிருந்தேன்.  ஆனாலும் என் வழக்கமான பணியான குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்புதலில்லாமல், தினமும் எழுந்தவுடன் அளவளாவும் குழந்தைகளைக் காணாமல் சிறிய மனவருத்தம் காெண்டேன்.  கடந்த மூன்று வருடங்களாக வாரநாட்களில் தினமும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்கி வருவதால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்விலிருந்து விடுபட நேற்றிலிருந்து அதிக நேரம் தூங்குவதென எனக்கு நானே உறுதியிட்டு காலையிலிருந்தே எனக்குரிய கடந்தவார விடுபட்ட வேலைகளை சீ...

R & D of Baby Tamil Names - Baby Boy

வெற்றிவேல் செழியன் -  முதலாம் பாண்டிய மன்னர்களிலொருவர். தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் - மதுரை மாங்குளம் கல்வெட்டு (கி.மு. 3ஆம் நுாற்றாண்டு) - தமிழி கல்வெட்டு பாண்டிய மன்னர்களின் பெயர்கள்: 1. முற்காலப்பாண்டியர்கள் :  குமரி நாடு கி.மு. 600, 2600 வருடங்களுக்கு முன்பு வடிம்பலம்ப நின்ற பாண்டியன் (நெடியாேன்) -  பஃறுளி ஆறோடிய நாட்டிலாட்சி, கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த மன்னன்.  புறநானுாற்றுப்பாடலாதாரம். முதுக்குடும்பி பெருவழுதி ( பல்யாகசாலை)   -  ஆயிரம் வேள்விகள் நடத்தியவர், பிற்காலச்செப்பேடுகள் மற்றும்  புறநானுாற்றுப்பாடலாதாரம்.   2. கடைச்சங்க பாண்டியர்கள் - மாறன், வழுதி, செழியன் இந்த மூன்று பெயர்களால் மாறி மாறி அழைக்கப்படுவதுண்டு.  49 மன்னர்கள்.  10 மாமன்னர்கள் பற்றிய குறிப்பு, மற்றவர்களின் பெயர் தெரிந்திருந்தும் வரலாற்றுக்குறிப்புகளேதுமில்லை. பாண்டியன் முடத்திருமாறன் (தென்மதுரையும், கபாடபுரமும் கடற்கோள் கொண்டுவிட்ட பிறகு, மதுரையைத் தலைநகராகக் உருவாக்கிக் காெண்டு ஆட்சி செய்த மன்னர்.  இவர் மதுரையிலாரம்பித்தத...

Tamil's Most Wanted Bookmarks

  தமிழ்ப்பேழை  -  தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம் வாசிப்பை நேசிப்போம்  - முகப்புத்தகக்குழு. திருக்குறள்  :  திருவள்ளுவர் அருளிய திருக்குறள் சொல்வனம்: மின்னிதழ்.   (கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்)  

Today's Read & Listen: My Bookmarks of reading - நான் வாசித்தவை, கேட்டவை.

நெட்டோட்டம்  - Published on January 27, 2024 A Fine Thread- மொழிபெயர்ப்பாளர் குரல் - Listened:  Writer, Translator Jegadeesh Kumar on Translating ‘A Fine Thread & other stories and ‘The Writer Jeyamohan’ பூமர்  - Published on January 28, 2024 பிரஜாபதியா?  - Published on January 29, 2024 ஆயுர்வேத அறிமுக வகுப்புகள், அறிவிப்பு மெய்யான ஆல்ஃபா மேல்…  -  Published on February 06, 2024 கூர்வாசிப்பு இந்து மதம் என ஒன்று உண்டா? தொடங்காமையில் இருத்தல் ஆத்மாவை நிரூபிக்க அரியவழி! மதம் கடந்த ஆன்மிகம் ஆளுமைகள், கதைகள்- கடிதங்கள் 20, மார்ச் நீலக்கடல் வெண்பவளம் 28, மார்ச் பழைய கசப்பு, வளர்ந்த ஒளி மொழிவெளி 30, மார்ச் இருபெருநிலைகள், ஜெயமோகன் பெங்களூரு கட்டண உரை  31, மார்ச் Ajithan Speech - மைத்ரி நாவல் விமர்சன அரங்கு  - பார்த்து கேட்டவை.  மலையாள எழுத்தாளரின் நூல் விளக்கம் மற்றும் அஜிதனின் நன்றியுரையின் முப்பது நிமிடங்கள். What are the top 25 Tamil novel writers? 01, ஏப்ரல் கதைவெளி எதுகையும் மோனையும் Ajithan Speech - மைத்ரி நாவல் விமர்சன அரங்...
Must Read Books - by Nagachandran @ Naga As a Man Thinketh by James Alan - தமிழாக்கம் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் - டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி மனம் மலரட்டும் - சுவாமி தயானந்த சரஸ்வதி வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன் மணலும் நுரையும்  - கண்ணதாசன் பதிப்பகம் (பழைய பதிப்பு), அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (புதிய பதிப்பு) Freedom at Midnight - நள்ளிரவில் சுதந்திரம் (தமிழாக்கம்) - டொமினிக் நேப்பியர், லேரி காலின்ஸ் You Can Win - Shiv Khera மெர்க்குரிப்பூக்கள் - பாலகுமாரன் இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன் தாயுமானவன் -பாலகுமாரன்  இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன் அரசியல் பழகு - சமஸ் Who Moved My Cheese, Freedom at Midnight, Eat that Frog  - நாகாவின் நண்பர் அவருக்கு பரிந்துரைத்தவைகள்  சூடிய பூ சூடற்க, தலைகீழ் விகிதங்கள், நேர்காணல்கள், கைம்மண் அளவு, மண்ணுள்ளிப்பாம்பு, பேய்க்கொட்டு, பிராந்து, கான்சாகிப், தொல்குடி, மிதவை, சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை, வல்விருந்து, நதியின் பிழையன்று நறும்புனல் இன்ம...

The Final Dates for HDOC in Reading is here...

So the 100 Days are here... and the challenge you know very well to finish at the end of the 100th day, some of you might have started reading already, but the real Challenge dates start here.  We are not competing with anyone but competing with ourselves to break the barrier that held for these many days.  Take any of your 10 books and start reading it everyday, and it should be a minimum of 30 minutes / 10 pages per day(every single day) is really necessary for the entire Hundred days. Please post your favourite 10 books, which those you really wish to finish to read at the end of your 100 Days challenge.  I will make a note in our blog and update there. Mark your Dates... From : Saturday, 25 January 2020 To : Sunday, 3 May 2020  100 Days Or 3 months, 9 days. 100 days can be converted to one of these units: 8,640,000 seconds 144,000 minutes 2400 hours 100 days 14 weeks and 2 days 27.32% of 2020

PDF வடிவ - இணைய புத்தகங்கள்

Find HERE more tamil online book links... And more... Tamil Old Samacheer Books  6th Tamil Book   7th Tamil Book   8th Tamil Book   9th Tamil Book   10th Tamil Book   11th Tamil Book   12th Tamil Book